உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரானில் இஸ்ரேல் தொட முடியாத இடத்தின் பகீர் ரகசியம் israel vs iran fordow nuclear facility | GBU-57

ஈரானில் இஸ்ரேல் தொட முடியாத இடத்தின் பகீர் ரகசியம் israel vs iran fordow nuclear facility | GBU-57

ஈரானின் பிரமாஸ்திரமான அணு கூடம் இஸ்ரேல் தொடவே முடியாத ஒரே இடம் அமெரிக்காவால் முடியுமா? பதற வைக்கும் பின்னணி உலகிலேயே சக்தி வாய்ந்த போர் விமானங்களில் ஒன்றான B-2 Spirit போர் விமானம் அமெரிக்காவிடம் இருக்கிறது. இந்த விமானம் மூலம் GBU-57 பங்கர் பஸ்டர் குண்டுகளை வீச முடியும். இந்த குண்டு தரையில் விழுந்ததும். 200 அடி பூமியை துளைத்துக்கொண்டு போகும். 200 அடி கீழே சென்ற பிறகு பயங்கர சக்தியுடன் வெடிக்கும். அதை சுற்றி இருக்கும் கட்டுமானங்கள் நொறுங்கி விடும். இதை வைத்து அடித்தால் ஈரானின் அணு ஆய்வு கூடம் சின்னாப்பின்னமாக சிதறி விடும். முதலில் ஒரு குண்டை வீசி விட்டு. அது வெடித்ததும் அதே இடத்தில் இன்னொரு குண்டை போட்டால் மிகப்பெரிய ரிசல்ட் கிடைக்கும். ஈரானின் போர்டோ அணு ஆய்வு கூடம் இருந்த தடம் தெரியாமல் போய் விடும்.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ