/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்கா களமிறங்கியதால் இஸ்ரேல் அட்டாக்கில் புது உத்வேகம் | iran israel war | Kermanshah missile
அமெரிக்கா களமிறங்கியதால் இஸ்ரேல் அட்டாக்கில் புது உத்வேகம் | iran israel war | Kermanshah missile
இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் இன்று 11வது நாளாக தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று இஸ்ரேலுக்கு துணையாக அமெரிக்காவும் ஈரான் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது. ஈரான் நாட்டிலுள்ள ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் Fordow, Natanz, and Esfahan அணு சக்தி கூடங்களை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. அந்த 3 இடங்களிலும் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாத அளவுக்கு முற்றிலும் அழித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
ஜூன் 23, 2025