உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரானுடன் அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல் | Iran isreal war | US president Trump

ஈரானுடன் அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல் | Iran isreal war | US president Trump

ஈரானுக்கு கடும் எச்சரிக்கையுடன் போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்! டிரம்புக்கு நன்றி சொன்ன பெஞ்சமின் நெதன்யாகு அணு ஆயுத தயாரிப்பை கைவிட மறுத்து வந்த ஈரான் மீது பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி கடந்த 13ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ மையங்கள், அணு ஆயுத கூடங்களை குறி வைத்து அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசியது.

ஜூன் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ