உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரானுக்கு எதிராக போர் 3 நாடுகள் கூட்டாக அறிவிப்பு | France Germany UK joint statement | Iran

ஈரானுக்கு எதிராக போர் 3 நாடுகள் கூட்டாக அறிவிப்பு | France Germany UK joint statement | Iran

போர் இன்னும் தீவிரமாகும் களத்தில் இறங்கும் 3 நாடுகள் ஈரான் ஏவுதளங்களை தாக்கி அழிப்போம் ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப்படைகள், ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

மார் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ