/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மிசேல், ட்ரோன்களை அயன் டோம் துவம்சம் செய்வது இப்படித்தான் iron dome | israel | hesbollah
மிசேல், ட்ரோன்களை அயன் டோம் துவம்சம் செய்வது இப்படித்தான் iron dome | israel | hesbollah
காஸாவின் ஹமாசுக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்து, லெபனானின் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேலை எதிர்க்கும் ஹிஸ்புல்லாவும் சமீப காலமாக தாக்குதலை அதிகரித்ததால் போர் தீவிரமடைந்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் மறைவிடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 550 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது கொத்து கொத்தாக ராக்கெட்டுகளை வீசியது ஹிஸ்புல்லா. அவற்றை இஸ்ரேலின் அயன் டோம் அமைப்பு நடுவானிலேயே இடைமறித்து அழித்தது.
செப் 25, 2024