உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஹெஸ்புலா வெறியாட்டம்... இஸ்ரேலுக்கு இதுவரை இல்லாத இழப்பு | Israel vs Hezbolla | Israel vs Iran | IDF

ஹெஸ்புலா வெறியாட்டம்... இஸ்ரேலுக்கு இதுவரை இல்லாத இழப்பு | Israel vs Hezbolla | Israel vs Iran | IDF

ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹெஸ்புலா பயங்கரவாதிகளை எதிர்த்து 2 மாதம் முன்பு இஸ்ரேல் போரை துவங்கியது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து வடக்கு இஸ்ரேல் மீது ஹெஸ்புலா குண்டு வீசி தாக்கியதால் இஸ்ரேல் இந்த போரை அறிவித்தது. ஹெஸ்புலாவின் ராணுவ முகாம்கள், பதுங்கு குழிகளை குறி வைத்து தெற்கு லெபனான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தொடர்ந்து இஸ்ரேல் குண்டு வீசி வருகிறது.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை