உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / PM வீடே டமால்... இஸ்ரேல் கோட்டைவிட்டது எப்படி | Israel vs Hezbollah | Netanyahu house drone attack

PM வீடே டமால்... இஸ்ரேல் கோட்டைவிட்டது எப்படி | Israel vs Hezbollah | Netanyahu house drone attack

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கதையை முடித்து விட்டோம் என்று வெற்றி களிப்பில் இருந்த இஸ்ரேலை அதிர வைத்து இருக்கிறது இன்று ஹெஸ்புலா நடத்திய மெகா அட்டாக். அங்கு சுற்றி இங்கு சுற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு மீதே குண்டு வீசி மிரட்டி விட்டது ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்பு.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை