உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உலகத்துக்கே பேரழிவு... இஸ்ரேல் மீது பாக் அட்டாக் Israel vs Hezbollah | Qubaisi | PAK Shehbaz Sharif

உலகத்துக்கே பேரழிவு... இஸ்ரேல் மீது பாக் அட்டாக் Israel vs Hezbollah | Qubaisi | PAK Shehbaz Sharif

லெபனான் நாட்டில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து திங்கட்கிழமை போருக்கு நிகரான தீவிர தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது. தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாக்கள் பதுங்கி இருக்கும் இடம், ஆயுத கிடங்கு, ஆயுதம் பதுக்கி வைத்திருந்த குடியிருப்புகள் என 1300 இலக்குகளை குறி வைத்து குண்டு மழை பொழிந்தது. முதல் 2 நாள் தாக்குதலில் 558 பேர் கொல்லப்பட்டனர். 1800 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் மூலம் பெய்ரூட்டில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி இப்ராகிம் குபைசியையும் இஸ்ரேல் போட்டுத்தள்ளியது.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை