/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இஸ்ரேல் தாண்டவம்... தலை சிதறி துடிக்கும் ஹெஸ்புலா | Israel vs Hezbollah | Hashem Safieddin | Hamas
இஸ்ரேல் தாண்டவம்... தலை சிதறி துடிக்கும் ஹெஸ்புலா | Israel vs Hezbollah | Hashem Safieddin | Hamas
காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானில் உள்ள ஹெஸ்புலா பயங்கரவாதிகளை எதிர்த்து இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. இரண்டுமே ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் தான். ஹமாசுக்கு எதிரான போர் ஓராண்டுக்கு மேலாக நடக்கிறது. ஹெஸ்புலா போர் ஒன்றரை மாதமாக நடக்கிறது. இரண்டு அமைப்புகளின் நம்பர்-1 தலைவர்கள் உட்பட பல முக்கிய தலைவர்களையும் இஸ்ரேல் கொன்று விட்டது.
அக் 23, 2024