/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2000 km பறந்து ஈரானை இஸ்ரேல் பந்தாடிய கதை | Israel vs Iran | Israel attacks Iran | IDF | Israel IAF
2000 km பறந்து ஈரானை இஸ்ரேல் பந்தாடிய கதை | Israel vs Iran | Israel attacks Iran | IDF | Israel IAF
காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானில் செயல்படும் ஹெஸ்புலா பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. ஈரான் ஆதரவுடன் செயல்படும் இந்த பயங்கரவாத அமைப்புகளின் உச்ச தலைவர்கள் ஹசன் நஸ்ரல்லா, ஹனியே உள்ளிட்டோரை இஸ்ரேல் கொலை செய்தது.
அக் 26, 2024