உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / லெபனானில் உள்ள 4000 இந்தியர்கள் கதி என்ன? | Israel preparing ground attack | lebanon offensive

லெபனானில் உள்ள 4000 இந்தியர்கள் கதி என்ன? | Israel preparing ground attack | lebanon offensive

ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் 2023ல் துவங்கிய போரில் பல ஆயிரம் பேர் மாண்டு விட்டனர். சண்டை முடிவுக்கு வந்த பாடில்லை. ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ஹிஸ்புல்லாக்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் கடந்த வாரம் வெடித்தன.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை