/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இஸ்ரேலுக்கு மீண்டும் ஈரான் பதிலடி கொடுக்குமா? Iran israel war 2 Soldiers dies
இஸ்ரேலுக்கு மீண்டும் ஈரான் பதிலடி கொடுக்குமா? Iran israel war 2 Soldiers dies
2023 அக்டோபர் 7 ம்தேதி முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் போர் நடந்து வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் இருந்தபடி ெஹஸ்புலா இயக்கத்தினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ்,ெஹஸ்புலா 2 பயங்கரவாத இயக்கங்களும் ஈரான் ஆதரவில்தான் செயல்படுகின்றன. பெய்ரூட்டில் உள்ள ெஹஸ்புலா தலைமையகம் மீது கடந்த மாதம் 27 ம்தேதி குண்டு வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், அதன் தலைவர் அசன் நஸ்ரல்லாவை கொன்றது.
அக் 26, 2024