/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வேட்டையில் இஸ்ரேல் பெண் போர் விமானிகள் Israel vs Iran | Israel attacks Iran | Israeli female pilots
வேட்டையில் இஸ்ரேல் பெண் போர் விமானிகள் Israel vs Iran | Israel attacks Iran | Israeli female pilots
தனது ஆதரவு அமைப்புகளான ஹமாஸ், ஹெஸ்புலா தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்ததற்கு பழி வாங்கும் விதமாக, இஸ்ரேல் மீது அக்டோபர் 1ம் தேதி 200 பாலிஸ்டிக் ஏவுகணை குண்டுகளை ஈரான் வீசியது. 25 நாட்கள் கழித்து ஈரானுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. 25ம் தேதி இரவு முதல் 26ம் தேதி அதிகாலை வரை 100 போர் விமானங்கள் மூலம் ஈரானில் குண்டு மழை பொழிந்தது.
அக் 28, 2024