உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பரபரப்பான சூழலில் இஸ்ரேலில் ஓட்டுப்பதிவு: மக்கள் ஆதரவு யாருக்கு? | Isreal Election | Netanyahu

பரபரப்பான சூழலில் இஸ்ரேலில் ஓட்டுப்பதிவு: மக்கள் ஆதரவு யாருக்கு? | Isreal Election | Netanyahu

இஸ்ரேல் தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறு! புதிய பிரதமர் யார்? எகிறும் எதிர்பாப்பு! இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை, காஸா எல்லையில் பதற்றம், ஈராக் உடனான போர், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு என்ற பரபரப்பான சூழலில், இஸ்ரேலில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் விறுவிறுப்பான நடந்து வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் உள்ள நிலையில், அவரது கட்சி இத்தேர்தலில் வெற்றி பெறுமா? அவர் மீண்டும் பிரதமர் ஆவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அக் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ