/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கள்ளச் சந்தை, பதுக்கலை தடுக்க கண்காணிப்பு தீவிரம்: மாநில அரசுகள் ஒத்துழைக்க மோடி வலியுறுத்தல்
கள்ளச் சந்தை, பதுக்கலை தடுக்க கண்காணிப்பு தீவிரம்: மாநில அரசுகள் ஒத்துழைக்க மோடி வலியுறுத்தல்
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் அதன் காரணமாக இந்தியா முன் உள்ள சவால்கள் குறித்து இங்கு சில விஷயங்களை பகிர விரும்புகிறேன். மேற்காசிய நாடுகளின் நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது. அங்குள்ள நிலவரம் குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கள் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் ஹர்திக் சிங் பூரி ஆகியோர் சபையில் விளக்கம் அளித்தனர். மூன்று வாரங்களுக்கும் மேல் தொடரும் போர், உலகளாவிய மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மார் 23, 2026