/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 4 அமைச்சர்கள் மீது ஜாக்டோ ஜியோ பகிரங்க குற்றச்சாட்டு | Jacto geo | Protest
4 அமைச்சர்கள் மீது ஜாக்டோ ஜியோ பகிரங்க குற்றச்சாட்டு | Jacto geo | Protest
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழிலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பிப் 25, 2025