உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை | Jaffer Sadiq Ex. DMK | ED

ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை | Jaffer Sadiq Ex. DMK | ED

சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவர் ஜாபர் சாதிக் வயது 36. சினிமா தயாரிப்பாளரும் கூட. போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மார்ச் 9ல் ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினரும் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீம், மனைவி பானு, சினிமா இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ