உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியர்களை கண்ணியமாக நடத்த அமெரிக்காவுக்கு சொன்ன இந்தியா | Jaishankar | parliament | USA

இந்தியர்களை கண்ணியமாக நடத்த அமெரிக்காவுக்கு சொன்ன இந்தியா | Jaishankar | parliament | USA

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி பார்லிமென்டில் எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைவிலக்கு போடப்பட்டு அழைத்து வரப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ