/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமித்ஷா காட்டிய ஆக்ரோஷ முகம்-எதிர்கட்சி கப்சிப் amit shah | jaishankar | ind vs pak | bjp vs cong
அமித்ஷா காட்டிய ஆக்ரோஷ முகம்-எதிர்கட்சி கப்சிப் amit shah | jaishankar | ind vs pak | bjp vs cong
ஆபரேஷன் சிந்தூர் பற்றி லோக்சபாவில் 16 மணி நேரம் காரசார விவாதம் நடந்தது. பஹல்காம் அட்டாக், இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் போர் நிறுத்தம் பற்றி எதிர்கட்சிகள் கிளப்பிய சந்தேகங்களுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தனர். போர் நிறுத்தத்துக்கும் டிரம்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை ஆதாரங்களுடன் நெற்றி பொட்டில் அடித்தது போல அமைச்சர் ஜெய்சங்கள் தெளிவுபடுத்திக்கொண்டு இருந்தார். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் அடிக்கடி குறுக்கிட்டு அமளி செய்தனர்.
ஜூலை 29, 2025