உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 24 மணி நேரத்தில் 2 இடத்தில் என்கவுன்டர் | Jammu and Kashmir | Kupwara | Indian Army

24 மணி நேரத்தில் 2 இடத்தில் என்கவுன்டர் | Jammu and Kashmir | Kupwara | Indian Army

ஜம்மு காஷ்மீர், குப்வாராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று ராணுவ வீரர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கோவூட் என்ற பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நம் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். நம் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. கொல்லப்பட்ட பயங்கரவாதி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அது குறித்து விசாரித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை