/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜனநாயகனுக்கு சீக்கல் நீடித்தாலும் அரசியலில் சிக்சர் அடித்த விஜய் | Jana Nayagan censor issue | Tvk
ஜனநாயகனுக்கு சீக்கல் நீடித்தாலும் அரசியலில் சிக்சர் அடித்த விஜய் | Jana Nayagan censor issue | Tvk
சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கினாலும், மீண்டும் தணிக்கை செய்த பிறகுதான் சான்று வழங்குவோம் என சென்சார் போர்டு விடாப்பிடியாக அப்பீல் செய்துள்ளது. இதனால், ஜனநாயகன் ரிலீசுக்கு சிக்கல் தொடருகிறது. ஜனநாயகன் படத்துக்கு கடைசி நேரத்தில் இப்படி ஒரு இடத்தில் இருந்து சிக்கல் வரும் என விஜயே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஜன 09, 2026