உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இதற்கும் மவுனம் தானா விஜய்?: நடிகை கஸ்தூரி நறுக் கேள்வி Jananayagan Controversy CensorBoard Kasturi

இதற்கும் மவுனம் தானா விஜய்?: நடிகை கஸ்தூரி நறுக் கேள்வி Jananayagan Controversy CensorBoard Kasturi

விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். இச்சூழலில், முதல்வர் ஸ்டாலினும் விஜய் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார். சிபிஐ, ED, ஐ.டி வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பாஜ அரசின் புதிய ஆயுதமாக மாறியிருக்கிறது. கடுமையான கண்டனங்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன், கூறும்போது, சென்சார் போர்டுக்கும் பாஜவுக்கும் தொடர்பில்லை என்றார். #JanaNayagan #Vijay #ThalapathyVijay #JananayaganControversy #PongalReleaseBlocked #CensorBoardDrama #VijayLastFilm #TVK #HighCourtMadras #KasturiFire #DMKvsBJP #Pongal2026 #VijayFansShock #500CroreBlockbusterDelayed #CinemaPolitics #TamilCinema #VijayPoliticalEntry #CensorVsVijay #PongalMissed

ஜன 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !