உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜானி மாஸ்டரை தூக்கிய பெங்களூரு போலீஸ் | Jani Master | Dinamalar

ஜானி மாஸ்டரை தூக்கிய பெங்களூரு போலீஸ் | Jani Master | Dinamalar

பெங்களூருவை சேர்ந்த பெண் நடன கலைஞர் பாலியல் புகார் 2019ல் ஜானி மாஸ்டர் பாலியல் தொல்லை தந்தார் அப்போது எனக்கு வயது 16 என இளம்பெண் புகார் ஜானி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த பெங்களூரு போலீசார் அவரை கைது செய்தனர் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணும் ஜானி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ