உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமைச்சருக்கு வாட்ஸ்ஆப்-ல் வந்த மிரட்டல்: போலீசார் அலர்ட் | Jayant Chaudhary receives death threat

அமைச்சருக்கு வாட்ஸ்ஆப்-ல் வந்த மிரட்டல்: போலீசார் அலர்ட் | Jayant Chaudhary receives death threat

ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவரும், மத்திய தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாடுத்துறை இணை அமைச்சருமான ஜெயந்ந் சவுத்ரிக்கு, மர்ம ஆசாமி தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அமைச்சரின் செல்போனுக்கு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. உதவியாளர் எடுத்து பேசியுள்ளார். எதிர்முனையில் இருந்தவர், அமைச்சரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். உடனே உதவியாளர் இணைப்பை துண்டித்தார்.

மார் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !