உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜோ பைடன் செஞ்ச 2 கூத்து! உலகளவில் இதுதான் ட்ரெண்ட்டிங் | Jeo Biden gaffes viral video | NATO Submit

ஜோ பைடன் செஞ்ச 2 கூத்து! உலகளவில் இதுதான் ட்ரெண்ட்டிங் | Jeo Biden gaffes viral video | NATO Submit

அமெரிக்கா, அதோட பெரியண்ணன் மனப்பான்மைக்கு பெயர் போனது. நல்லதோ, கெட்டதோ நாம தான் தலைமை தாங்கனும்னு நினைக்கிற மனப்பான்மை அது. உலக நாடுகள் மத்தில நாட்டாமை பண்ற அமெரிக்காவோட அதிபர் பதவினா சும்மா இல்ல. ரொம்பவே சக்தி வாய்ந்த பதவி. அதனால தான், நம்ம ஊர்ல யாராவது ரொம்ப பிகு பண்ண, ஆமா இவரு பெரிய அமெரிக்க அதிபர்னு அடுத்த செகண்ட் கமென்ட் அடிக்கிறோம். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அதிபர் பதவில இருக்க ஜோ பைடனோட சமீப கால நடவடிக்கை ரொம்பவே விமர்சனத்த உண்டு பண்ணிட்டு இருக்கு. கேலி கூத்தாவும் மாறி இருக்கு.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ