உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு | Jharkhand Election

ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு | Jharkhand Election

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு தொடங்கியது மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதற்கட்டமாக 43ல் இன்று ஓட்டுப்பதிவு 6 அமைச்சர்கள் உட்பட 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 20ம் தேதி 2ம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கும். 23ல் ரிசல்ட்

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை