/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜெயலலிதா படத்துக்கு ரஜினி மலர் தூவி மரியாதை | J.Jayalalitha 77th birthday celebration | Rajini
ஜெயலலிதா படத்துக்கு ரஜினி மலர் தூவி மரியாதை | J.Jayalalitha 77th birthday celebration | Rajini
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றார். அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிப் 24, 2025