உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆட்சியை பிடிப்பது யார்? 8ம் தேதி முடிவு தெரியும் Jammu and Kashmir | J&K Assembly Elections

ஆட்சியை பிடிப்பது யார்? 8ம் தேதி முடிவு தெரியும் Jammu and Kashmir | J&K Assembly Elections

ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 17 பேர் முன்னாள் அமைச்சர்கள், 8 பேர் முன்னாள் எம்எல்ஏக்கள். 39 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போடும் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 5060 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் ஓட்டு போடுவதை ஊக்குவிக்க அவர்களுக்கென பிங்க் ஓட்டுசாவடிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி