உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியாவுடன் மோதினால் பாக் சின்னாபின்னமாகும்: வெளியான ரகசியம் | John Kiriakou | India-Pakistan

இந்தியாவுடன் மோதினால் பாக் சின்னாபின்னமாகும்: வெளியான ரகசியம் | John Kiriakou | India-Pakistan

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் (CIA) முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ. இவர் பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தலைவராகவும் இருந்துள்ளார். தற்போது இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக வழக்கமான போரில் பாகிஸ்தானால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உண்மையான போர் நடந்தால், பாகிஸ்தான் தோற்கும். இதில் எந்த நன்மையும் இல்லை. இந்தியாவை சீண்டுவதால் எந்த பலனும் இல்லை.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி