உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக அரசு மீது திமுகவினருக்கே திருப்தி இல்லை: ஜான்பாண்டியன் லாஜிக் | John Pandian | DMk | NDA

திமுக அரசு மீது திமுகவினருக்கே திருப்தி இல்லை: ஜான்பாண்டியன் லாஜிக் | John Pandian | DMk | NDA

விஜய்க்கு ஒரு விக்கெட் கன்பார்ம் ஸ்டாலினுக்கு புரிஞ்சா நல்லது ஜான்பாண்டியன் பரபரப்பு பேட்டி அடுத்தாண்டு நடக்கப்போகும் சட்டசபை தேர்தலில் கூட்டணிகள் எப்படி அமையும் என்று யாருக்குமே தெரியாது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் பக்கம் வரும் என அமித் ஷா எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் அண்ணாமலை போன்றவர்கள் தொடர்ந்து கூறுகின்றனர்.

ஜூலை 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை