/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 7 அப்பாவிகள் மரணத்துக்கு காரணமான ஜுனைத் கதைமுடிப்பு | Terrorist Junaid Ahmed Bhat | Rashtriya Rifles
7 அப்பாவிகள் மரணத்துக்கு காரணமான ஜுனைத் கதைமுடிப்பு | Terrorist Junaid Ahmed Bhat | Rashtriya Rifles
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடந்து, முதல்வராக உமர் அப்துல்லா அக்டோபர் 16ல் பதவி ஏற்றார். அதன் பிறகு வரிசையாக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் என்ற இடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான கட்டுமானப்பணி நடக்கிறது.
டிச 03, 2024