/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ராமதாஸ்-அன்புமணியிடம் சமரசம் பேசுகிறார், ஐகோர்ட் நீதிபதி | Justice Anand Venkatesh | Anbumani
ராமதாஸ்-அன்புமணியிடம் சமரசம் பேசுகிறார், ஐகோர்ட் நீதிபதி | Justice Anand Venkatesh | Anbumani
ஐகோர்ட்டில் அன்புமணி ஆஜர் ஆன்லைனில் வந்த ராமதாஸ் நல்ல முடிவு வருமா? தொண்டர்கள் ஆவல் மாமல்லபுரத்தில் நாளை அன்புமணி நடத்தவுள்ள பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஆக 08, 2025