உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கள்ளக்குறிச்சி சம்பவத்தை தாமாக விசாரிக்கும் ஐகோர்ட் Kallakurichi | Illicit Liquor

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தாமாக விசாரிக்கும் ஐகோர்ட் Kallakurichi | Illicit Liquor

கள்ளக்குறிச்சியின் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்தனர். பலர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பான வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசை கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. சிபிஐ விசாரணை கோரி வருகின்றன.

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ