உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராஜ்யசபா எம்பியாக பதவியேற்க டில்லி புறப்பட்ட கமல்! Kamal Haasan | MNM | Rajyasabha MP

ராஜ்யசபா எம்பியாக பதவியேற்க டில்லி புறப்பட்ட கமல்! Kamal Haasan | MNM | Rajyasabha MP

ராஜ்யசபா எம்பியாக பதவியேற்க உள்ள கமல்ஹாசன் டில்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்வேன் என கமல் சொன்னார்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ