உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேர்தலில் போட்டி இல்லை; பிரசாரத்துக்கு நான்கே நாள் | Kamal Haasan campaign | Vijay constituency

தேர்தலில் போட்டி இல்லை; பிரசாரத்துக்கு நான்கே நாள் | Kamal Haasan campaign | Vijay constituency

திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இதுவரை பிரசாரத்துக்கு வராமல் இருந்த கமல்ஹாசன், வரும் 17ம் தேதி முதல் களம் இறங்குகிறார். முதல் நாளே தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூரில் பிரசாரம் செய்கிறார். விஜய் நிற்கும் மற்றொரு தொகுதியான ஈரோடு கிழக்கில் 20ம் தேதி கமல் பிரசாரம் செய்கிறார். 17 முதல் 20ம் தேதி வரை கடைசி 4 நாட்களில் 26 தொகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.

ஏப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை