/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஈரான் போர் பற்றி மநீம கமல் அறிக்கை வெளியீடு: ஹிந்துக்கள் மீது விமர்சனம் |kamal reaction on Iran war
ஈரான் போர் பற்றி மநீம கமல் அறிக்கை வெளியீடு: ஹிந்துக்கள் மீது விமர்சனம் |kamal reaction on Iran war
ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியர்கள் கொண்டாட்டம்? ஹிந்துக்களை விமர்சித்து கமல் அறிக்கை வெளியீடு! ஈரான் - இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவும் போரை கைவிடும் எண்ணத்தில் இல்லை. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் இதன் தாக்கம் மத்திய கிழக்கில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் எதிரொலிக்கிறது.
மார் 22, 2026