உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக பூர்வீக பின்னணியில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்! Kamala Harris | Vice President of America

தமிழக பூர்வீக பின்னணியில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்! Kamala Harris | Vice President of America

அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. மீண்டும் போட்டியிடப் போவதில்லை என ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்துவிட்டார். கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் வேட்பாளராக வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார். கமலாவுக்கு ஜனநாயக கட்சிக்குள் பெரும் ஆதரவு எழுந்தது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கமலாவை ஆதரிக்கவில்லை என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அவரும் கமலாவை ஆதரிப்பதாக அறிவித்தார்.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை