/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்? | Kamalhaasan | Thug life | Karnataka
Breaking கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்? | Kamalhaasan | Thug life | Karnataka
கன்னட மொழி பற்றிய கமல் பேச்சால் தக் லைப் படத்திற்கு கர்நாடகாவில் தடை தடையை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி கமலின் மொழி பேச்சுக்கு கண்டனம் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் மொழி ஆய்வாளரா?
ஜூன் 03, 2025