உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கமல் கட்சி வெளியிட்ட திடீர் சுற்றறிக்கை: சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்க நடவடிக்கை | Kamalhassan

கமல் கட்சி வெளியிட்ட திடீர் சுற்றறிக்கை: சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்க நடவடிக்கை | Kamalhassan

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும் என கமல் அறிவித்தார். இதையடுத்து, மநீம சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மநீம தலைமை அறிவித்தது. கடந்த சட்டசபை தேர்தலில் மநீம வேட்பாளர்கள் சிலர் குறிப்பிடத்தக்க வகையில் ஓட்டுகள் பெற்றதால், அந்த தொகுதிகளில் மீண்டும் போட்டியிட விரும்பினர்.

ஏப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை