உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிர்மலா கட்டியிருந்த காஞ்சி பட்டு புடவையின் பின்னணி | Kanchipuram silk | Nirmala Sitharaman

நிர்மலா கட்டியிருந்த காஞ்சி பட்டு புடவையின் பின்னணி | Kanchipuram silk | Nirmala Sitharaman

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்ட்டில் 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இது, அவர் தாக்கல் செய்த 9வது பட்ஜெட் ஆகும். 2019ம் ஆண்டு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். 2024ல் இடைக்கால பட்ஜெட், ரெகுலர் பட்ஜெட் என இரண்டு முறை தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில், இப்போது அவர் தாக்கல் செய்தது ஒன்பதாவது பட்ஜெட். இந்த சாதனைகளுக்கு மத்தியில் நிர்மலா அணிந்து வந்த புடவை அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆம். அவர் அணிந்து வந்தது காஞ்சிபுரம் பட்டு புடவை. உடல் பகுதி மெஜந்தா நிறத்திலும், கரை பகுதி காப்பி நிறத்திலும் இருந்தது.

பிப் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ