/ தினமலர் டிவி
/ அரசியல்
/ யாரும் வந்து எட்டி பாக்கல! கொந்தளித்த பெண்கள் | Kanchipuram | Heavy Rain | Flood | Cyclone
யாரும் வந்து எட்டி பாக்கல! கொந்தளித்த பெண்கள் | Kanchipuram | Heavy Rain | Flood | Cyclone
கனமழை எதிரொலியால் காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் உள்ள அருந்ததிபாளையம், ஆதி திராவிடர் குடியிருப்பில் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்துள்ளது. வீட்டில் உள்ள பொருட்கள் நீரில் மிதந்து வெளியேயும் கால் வைக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமான பணி முறையாக நடக்காததால் தான் மழைநீர் புகுந்தது. ஓட்டு கேட்ட வந்த ஒருவர் கூட உதவிக்காக வரவில்லை என பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டிச 01, 2024