/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கந்த சஷ்டி பாராயணத்தை தொடர்ந்து கிரிவலம்? திரளும் இந்துக்கள் | Kanda Shasti Kavasam
கந்த சஷ்டி பாராயணத்தை தொடர்ந்து கிரிவலம்? திரளும் இந்துக்கள் | Kanda Shasti Kavasam
கடந்த டிசம்பர் 3 கார்த்திகை தீப நாளன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி அளித்தது. ஆனால், தி.மு.க., அரசும் காவல் துறையும் அனுமதிக்கவில்லை. இதற்கு, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், கோர்ட் உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
பிப் 25, 2026