/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்துக்களை அவமதித்த ராகுல் மன்னிப்பு கேட்கணும் | Kangana on Rahul Speech | Rahul did Comedy
இந்துக்களை அவமதித்த ராகுல் மன்னிப்பு கேட்கணும் | Kangana on Rahul Speech | Rahul did Comedy
நல்ல ஸ்டாண்ட் அப் காமெடி! ராகுல் பேச்சு பற்றி கங்கனா டிஸ்க்: லோக்சபாவில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சிவன் உட்பட அனைத்து மத கடவுள்களின் உருவப்படங்களை காண்பித்தார். கடவுளின் அபய முத்திரை காங்கிரசின் கை சின்னத்தை ஒத்திருப்பதாக கூறினார். ராகுலின் பேச்சை பாஜ எம்பி கங்கனா ரனாவத் விமர்சித்தார். கடவுள் ஆசி வழங்குவதற்காக கரங்களை துாக்கி வைத்திருப்பதைக் கூட காங்கிரஸ் கட்சியின் சின்னம் என்கிறாரா? மொத்தத்தில் அவர் செய்தது ஒரு சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடி. பிரதமர் மோடி தன்னை மதிக்கவில்லை எனக் கூறுகிறார். சபாநாயகர் கூட இவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என நினைக்கிறார்.
ஜூலை 01, 2024