/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கனிமொழி கருத்தின் உண்மை நிலவரம் என்ன? Kanimozhi | DMK MP | Anti-Hindi agitations
கனிமொழி கருத்தின் உண்மை நிலவரம் என்ன? Kanimozhi | DMK MP | Anti-Hindi agitations
லோக்சபாவில் கடந்த 2ம் தேதி பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அதில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ரயில்வே ஸ்டேஷன்களில் இந்தி திணிப்பு நடந்துள்ளது. அங்கு சென்று டிக்கெட் எடுக்க முடியவில்லை என்று கூறினார். இதுபற்றி தமிழக ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் கூறிய கருத்தை கேட்கலாம்.
ஆக 10, 2024