உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது

தமிழகத்திற்கு இம்மாத இறுதி வரை தினமும் 1 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் ஒழுங்குமுறை குழு பரிந்துரைத்தது. போதிய நீர் இல்லை என தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா அரசு மறுத்துவிட்டது. இதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் அறிக்கையில், காவிரி பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு ஒழுங்குமுறை குழு பரிந்துரை செய்ததை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல; கண்டிக்கதக்கது என கூறியுள்ளார்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை