உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கார்கில் போரில் இந்தியா ஜெயித்தது இப்படி தான் | kargil war | Kargil vijay diwas 2024 | IND vs PAK

கார்கில் போரில் இந்தியா ஜெயித்தது இப்படி தான் | kargil war | Kargil vijay diwas 2024 | IND vs PAK

அதிர வைத்த கார்கில் போரில் இந்தியா வென்றது இப்படி தான் | kargil war 1999 | Kargil vijay diwas 2024 1999 மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே கார்கில் போர் வெடித்தது. பாகிஸ்தான் ராணுவத்தை ஓட விட்டு இந்தியா வெற்றியை ருசித்தது. இன்று கார்கில் போர் வெற்றியின் 25ம் ஆண்டு விழாவை மொத்த இந்தியாவும் உற்சாகமாக கொண்டாடி வருகிறது. போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி கம்பீர சல்யூட் அடித்தார். கார்கில் போர் உலக நாடுகளேயே அதிர வைத்தது. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் நேருக்கு நேர் மோதியதால் நாடுகள் பதைபதைத்தன. பாகிஸ்தான் செய்த உச்சக்கட்ட துரோகத்தால் தான் கார்கில் போர் மூண்டது.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை