உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கனிமொழி பற்றி சர்ச்சை கருத்து; பாஜ பிரமுகர் சிறையில் அடைப்பு | bjp functionary karmegam arrested |

கனிமொழி பற்றி சர்ச்சை கருத்து; பாஜ பிரமுகர் சிறையில் அடைப்பு | bjp functionary karmegam arrested |

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட இந்து அமைப்பினர் மற்றும் பாஜவினர் சென்றபோது அரசு தரப்பில் மேல்முறையீடு செய்திருப்பதாக சொல்லி போலீசார் அனுமதி மறுத்தனர்.

டிச 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி