உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு வளர்ச்சி திட்டங்கள் முடங்கும்

தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு வளர்ச்சி திட்டங்கள் முடங்கும்

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமய்யா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலின்போது, கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் மேலாண்மை சார்ந்த வேலைகளில் 50 சதவீதமும், மற்ற வேலைகளில் 75 சதவீதமும் உள்ளூர் மக்களுக்கு இடமளிக்கப்படும், சி மற்றும் டி கிரேடு தனியார் வேலைகளில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. இத்தகைய இடஒதுக்கீட்டு முறையிலான வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கர்நாடகாவில் பிறந்திருக்க வேண்டும்். கன்னடத்தை ஒரு மொழியாக மேல்நிலைப் பள்ளியில் படித்து இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ