/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுக-பாஜ கூட்டணியால் ஸ்டாலினுக்கு பயம்: பழனிசாமி Eps| karu palanisamy Campaign| Senthil Balaji| s
அதிமுக-பாஜ கூட்டணியால் ஸ்டாலினுக்கு பயம்: பழனிசாமி Eps| karu palanisamy Campaign| Senthil Balaji| s
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய பழனிசாமி, காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருப்பவர்களை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சும்மா விடமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்தார். #Eps #EadaipadiPalanisamy #MkStalin #SenthilBalaji #CauveryWater #Admk #DMK
செப் 27, 2025