வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமையான தெளிவான கருத்து
இதுவரை காட்டாத ஆவேசம்! விஜயை கிழிக்கும் இந்து அமைப்பு karur stampede | arjun sampath | vijay update
விஜய் கட்சிக்கு இதோட தடை பாஜ டு திமுக வரை யாரையும் விடல தவெகவை கிழிக்கும் முக்கிய இந்து அமைப்பு கரூரில் நடந்த துயர சம்பவத்தில் விஜயையும் அவரது தவெக கட்சியினரையும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கடுமையாக விளாசினார். விஜய் கட்சிக்கு தடை போடவும், திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவும் கவர்னரும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
அருமையான தெளிவான கருத்து